Agro products

pachiyamman oil mil

Price

0 - 0


எண்ணெய்களும் கிடைக்கும்

இந்த தீபாவளி அதிரடி ஆப்பர்! உங்களுக்காக மட்டும்! 14-11-2020 இந்த வருட தீபாவளி அன்று தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு தள்ளுபடி விலையில் அனைத்து எண்ணெய்களும் கிடைக்கும். முன்பதிவு தேதி : 01-11-2020 முதல் 14-11-2020 வரை 20 லிட்டர் மேல் வாங்கும் வாடிக்கையாளர் 01-11-2020 முதல் 15-11-2020 வரை பெற்றுக்கொள்ளலாம் மற்றவர்களுக்கு பொருந்தாது. அதிகமாக வாங்கும் வாடிக்கையாளர்கள் முன்பதிவு அவசியம். வாடிக்கையாளர் வரும் போது தங்கள் வீட்டில் உள்ள கேன் எடுத்து வந்து எண்ணெய் வாங்கி கொள்ளலாம். நமது பச்சியம்மன் ஆயில் மில் இடம் தெரியாதவர்கள் Google map யில் pachiyamman oil mill என்று Search பன்னுனால் வரும் அதை வைத்து வரலாம். தங்களிடம் வரும் வாடிக்கையாளர் மறக்காமல் நமது எண்ணெயின் பயன்களை கேட்டு தெரிந்து கொள்ளவும். Note : நேரடியாக வரமுடியாதவர்களுக்கு மட்டும் Packing charge -Rs 10 parcel charge -Rs 10 More Details Contact : பச்சியம்மன் ஆயில் மில் செக்குமேடு,சேலம்-636306 7373612160