Agriculture Land For Sale

wounderlife farmland

Price

15,00,000 - nil


1 ஏக்கர் நிலம் ₹ 15,00,000/- மட்டுமே.

திருச்சி No. 1 டோல்கேட் இருந்து சுமார் 20 நிமிட பயணத்தில் (22 KMல்) 1 ஏக்கர் நிலம் ₹ 15,00,000/- மட்டுமே. வழங்கப்படும் சேவைகள் : கம்பிவேலி, போர் 400 அடி, நீர்மூழ்கி மோட்டார் 3 HP, ஓய்வு இல்லம் (300 Sq. Ft.) சோலார் 3 KW, பயோ செப்டிக் டேங்க், JCB வேலைகள், மரங்கள், வாட்டர் டேங்க், கேட், சொட்டு நீர் பாசனம் மேற்கூறிய அனைத்தும் இலவசம். அது மட்டுமில்லாமல் இதில் 30க்கும் மேற்பட்ட வகையான 100 மரங்களை சொட்டுநீர் பாசனம் மூலம் தொடர்ந்து சில வருடங்கள் பராமரிப்பும் செய்து தருகிறோம்.